தாமான் மிடா எம்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், செராஸ், தாமான் மிடா பகுதியில் ஒரு நிலத்தடி நிலையம்தாமான் மிடா எம்ஆர்டி நிலையம் என்பது மலேசியா, கோலாலம்பூர், செராஸ், தாமான் மிடா (Taman Midah) பகுதியில் உள்ள ஒரு நிலத்தடி விரைவுப் போக்குவரத்து (MRT) நிலையம் ஆகும். இந்த நிலையம் கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT) காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் நிலையங்களில் ஒன்றாகும்.
Read article
Nearby Places

செராஸ்
கோலாலம்பூர் கூட்டாட்சியில் அமைந்து உள்ள ஒரு புறநகர்ப்பகுதி

துவாங்கு முகிரிஸ் மருத்துவமனை

மிகார்ஜா எல்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், அம்பாங் வழித்தடத்தில் அமைந்துள்ள உயர்த்தப்பட்ட இலகுரக நிலையம்

மலூரி நிலையம்
இலகுரக விரைவுப் போக்குவரத்து; மற்றும் பெரும் விரைவுப் போக்குவரத்து நிலையம்.

செராஸ் எல்ஆர்டி நிலையம்
செரி பெட்டாலிங் வழித்தடத்தில் அமைந்துள்ள இலகு தொடருந்து நிலையம்

சாலாக் செலாத்தான் எல்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் ஓர் இலகு தொடருந்து நிலையம்

பண்டார் துன் ரசாக் எல்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், செரி பெட்டாலிங் வழித்தடத்தில் அமைந்துள்ள இலகு தொடருந்து நிலையம்.

தாமான் பெர்த்தாமா எம்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர் செராஸ் பகுதியில் உள்ள நிலத்தடி நிலையம்